Saturday, August 29, 2009

MGR INTERVIEW IN CEYLON RADIO ON I-03-1958

TO LISTEN MGR's INTERVIEW IN CEYLON RADIO CLICK BELOW LINK

http://www.archive.org/details/MgrInterviewInCeylonRadio1-3-1958.mp3

[நன்றி-'நேயர் திலகம்' விஜயராம் ஏ.கண்ணன்,
14, தாயுமானவர் தெரு,
ஆத்தூர் 636102.]

LINK

யாழ் சுதாகரின் குரல் பதிவுகள்

Thursday, March 26, 2009

திருமதி எஸ்.பி.மயில்வாகனன் லண்டனில் காலமானார்.

திருமதி செந்திமணி மயில்வாகனன் அவர்கள் இம்மாதம் 23ஆம் தேதி லண்டனில் காலமானார்.

அன்னார், `தினகரன்’ பத்திரிகையின் ஆரம்ப ஆசிரியர், காலஞ்சென்ற இராமநாதன் தம்பதியரின் அன்பு மகளும்;

காலஞ்சென்ற, இலங்கை வானொலி அறிவிப்பாளர் எஸ். பி. மயில்வாகனனின் அன்பு மனைவியும்;

ரமணன், யசோதா, சசிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்;

மிலி, இந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்; குயலந அனுஷா, நீலன், சோபனா, சுகன்யா, ஆரணி, நிரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்;

கொழும்பு சைவமங்கையர் கழக முன்னாள் துணை அதிபர், காலஞ்சென்ற செந்திசெல்வம் இரத்தினாதிக்கம், காலஞ்சென்ற செந்திராஜா ஆகியோரின் அன்புச சகோதரியும்;

கண்மணி பாலசுப்பிரமணியத்தின் அன்பு மைத்துனியும்; காலஞ்சென்ற
சிதம்பரப்பிள்ளை பொன்னம்பலம் தம்பதியரின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இம்மாதம் 29ஆம் தேதி ஞாயிறு காலை 9.00 மணிக்கு , Manor Park, City of London Crematorium அஞ்சலி கூடத்தில் நடைபெற்று, காலை 11.00 மணிக்கு
பூதவுடல் தகனம் செயப்படும்.

தகவல்: பிள்ளைகள்
தொலைபேசி: 07736299792
49 Naseby Road, Clayhall, Ilford, Essex IG5 0NN

Wednesday, March 25, 2009

எஸ்.பி.மயில் வாகனன்,சரா இமானுவல் ,கோகிலவர்த்தனி குரல் பதிவு


இலங்கை வானொலியின் பிதாமகர் எஸ்.பி.மயில் வாகனன்
அவர்களின் அபூர்வ குரல் பதிவு. [பகுதி-2]


மயில்வாகனனைப் பேட்டி காண்பவர்கள் ....
இலங்கை வானொலி 'இசையும் கதையும் ' புகழ் சரா இமானுவல்
மற்றும் பிரபல அறிவிப்பாளர் கோகிலவர்த்தனி.

இந்த அபூர்வ புதையலைத் தேடிக் கண்டு பிடித்து தந்து உதவிய
'நேயர் திலகம் ' சேலம் ,ஆத்தூர் விஜயராம் ஏ.கண்ணன் அவர்களுக்கு
என் கண் நனைந்த நன்றிகள்.

LINK

இலங்கை வானொலியில் எடுத்த மண்ணை பூஜையறையில் பாதுகாக்கும் ஆத்தூர் நேயர் விஜயராம் ஏ.கண்ணன்

LINK

RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR

Wednesday, September 17, 2008

அறிவிப்பாளர் ஜனா கமலுக்கு எழுதிய கடிதமும் கமலின் பதிலும்...

'லண்டன் தமிழ் வானொலி' புகழ் ஒலிபரப்பாளர் ஜனா... 31 ஆண்டுகளுக்கு முன்பு கமலுக்கு எழுதிய கடிதம். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலிருந்து எழுதிய கடிதம்.
1977 'பொம்மை' சஞ்சிகையில் பிரசுரமானது.
நடு நிலையான ஜனாவின் விமர்சனக் கடிதத்திற்கு கமல் எழுதிய மனம் திறந்த பதிலையும் படிக்கலாம்.
'நடிகர் திலகத்தின் வாரிசாக கமல் வர வேண்டும்... உயர வேண்டும்...' என்று 31 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன 'ஜனாவின் தீர்க்க தரிசனம்' சிலிர்க்க வைக்கிறது!

கடிதத்தைப் படிக்க இங்கே அழுத்துங்கள்.

Monday, June 02, 2008

யாழ் சுதாகரின் குரல் பதிவுகள்...

பல்வேறு வானொலிகளில் ஒலிபரப்பான... யாழ் சுதாகரின் குரல் பதிவுகள்.
கேட்க இங்கே அழுத்துங்கள்.