Friday, July 28, 2006

K.S.RAJA VOICE IN K.J.JUSUDAS CONCERT IN JAFFNA





கே.எஸ்.ராஜா 1979 இல் யாழ்ப்பாணத்தில் கே.ஜே.ஜேஸுதாஸின் கச்சேரியை தமிழிலும், ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கிய போது....கே.எஸ் .ராஜாவின் உற்சாகமான மேடை அறிவிப்பு குரலைக் கேட்டு வியக்க இங்கே சொடுக்குங்கள்.

3 comments:

சின்னக்குட்டி said...

வணக்கம் logic master.. கே.எஸ் ராஜா அவர்களின் அபூர்வ ஒலி தொகுப்புக்கு மிக்க நன்றிகள்

Anonymous said...

சுதாகர் சார், எனக்கு கே.எஸ்.ராஜா அவர்களின் குரல் கோப்பை
ஒன்று அனுப்புமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வெற்றி said...

சுதாகர்,
பதிவுக்கு மிக்க நன்றி. இது அருமையான பதிவு மட்டுமல்ல, ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். தொடருங்கள்.